Home » » தனது முதல் குட்டியை ஈன்றெடுக்கும் புலி.... மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி!.....

தனது முதல் குட்டியை ஈன்றெடுக்கும் புலி.... மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி!.....

0:00 / 05:18
லண்டன் மிருகக்காட்சி சாலை ஒன்றில் 17 ஆண்டிற்குப் பின்பு புலி ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. புலி தனது முதல் குட்டியை ஈன்றெடுக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியே இதுவாகும்.