Home » » பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருட்டுப் பயலுக்கு கிடைத்த தண்டனை! வீடியோ

பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருட்டுப் பயலுக்கு கிடைத்த தண்டனை! வீடியோ

0:00 / 05:18
பொலிசாரின் முன்பு பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடனை நேர்ந்த கதியே இந்த காட்சியாகும். கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் பெண்ணின் கண்ணில் கத்தியை குத்த போகின்றான். 

 அருகில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் சாதுரியமாக அவன் அருகில் சென்று துப்பாக்கியால் திருடனை சுட்டு தள்ளுகின்றார். திருடனின் கையில் இருந்து கத்தி கீழே விழுகின்றது. அந்த பெண் தப்பிக்கின்றார். திருடன் அந்த இடத்திலேயே கொல்லப்படுகின்றான்.